இசை .

 

இசை .

 

 

இசைவாணன் இறுமாப்புடன்

இரையெடுத்தான் நான் இயக்கிய

இசையொலியனைத்துக்கும்

இந்திரத்துளி நானே என்றினைத்து,

இவனென்ன இறைவனா

இல்லை

இயற்கையா ?

 

 

தேனீக்கள் மலர்ந்திருக்கும் பூக்களில்

தன்னலகால் உறிஞ்சுகொண்டு

தேனெடுத்து அகப்பையில் சேமிக்கறது

தேடுபவன் கண்டான் –அம்பெய்தான்

புறங்கை நக்கினான்- நக்கியவற்றுக்கு

புறநானூறு வாங்குபனிடமே கேட்டான்

அதுபோல்

 

நீ ஞானிதான் நான் உன்னைத் தொடருகிறேன்

ஓய்வு நேரத்திலும் சிறு இசை தேடும் நேரத்திலும்

என் வீட்டு தொலைக்காட்சியிலும்- வானொலியிலும்

பயன்படுத்துவதில் மின்சாரத்தை கொண்டு தான்

அது தேவையில்லா செலவு தான்

அதை நீ தர வேண்டுமெனக்கு –நானோ கொரானாவில்

பொருளிழந்து துவண்ட்டு கிடக்கிறேன் .

அதற்க்கான காப்புரிமையை உன்னால் தரமுடியுமா ?

இல்லை என் வீட்டிற்கு நான் கட்டும் வரித் தொகையாவது

தரமுடியுமா ?

இதை சிந்திக்கும்போது நீ உணருவாய் இசை யாரென ?

 

 

இசையால் வேதம் –இறங்கியது

இசையை கற்றுக்கொடுதத்தவன் அதன்

இலக்கணமும்  கற்றுக்கொடுத்தான்

இதால் மனித வாழ்வு மேம்பட்டது

இறைவன் மண்ணுலகில் மனிதனா வாழ

இறையால் கொண்ட இசை-வடிவுடன் .

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி