சிமின்ட் பூச்சின் மீது ஏன் புட்டி பூசனும் ? அவசியமா ?-காங்ரீட் கம்பியின் தரம்

 

சிமின்ட் பூச்சின் மீது ஏன் புட்டி பூசனும் ? அவசியமா ?

காங்ரீட் கம்பியின் தரம் ~

 

வீடு நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் என சொல்லவில்லை ?

கட்டும் பொது அறிந்துகொள்ள வேண்டிய நுட்பங்கள் தெரிந்து கொள்ளாலாமே ?

வளர்ச்சியடைந்த பெரு நகரத்தில் கட்டுமானத்தில் நேர்மையாக இருப்போரிடம் கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்கும் .அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படின் ஆராய்ச்சி செய்வதற்கு குழு அமைக்கப்படும் –அதன் அறிக்கையின் படி சிமின்ட் கலவையின் அடர்த்தி கண்டறியப்பட்டு அதில் ஏதேனும் குறை இருப்பின் ஒவ்வொன்றாக தோண்டி எடுத்து கட்டிய கட்டிடத்தின் உறுதித் தன்மையை வைத்தே கட்டிடம் பழு அடைய வாய்ப்புள்ளதா என்ற முடிவுக்கு வந்து முன்னெச்சரிக்கையாக  பின் விளைவுகளை கருதத்தில் கொண்டு அறிவுரை வழங்கப்படும் . சமீபத்தில் நடந்த ஒரு அணையின் தன்மையை உறுதிப்படுத்தியதை காணலாம் –அது பெரியார் அணை .

Aggregate

Construction aggregate, or simply aggregate, is a broad category of coarse- to medium-grained particulate material used in construction, including sand, gravel, crushed stone, slag, recycled concrete and geo-synthetic aggregates. Aggregates are the most mined materials. a whole formed by combining several separate elements. a material or structure formed from a mass of fragments or particles loosely compacted together. "the specimen is an aggregate of rock and mineral fragments"

Silica Stone Uses

"Silica stone" is an industrial term for materials such as quartzite, novaculite, and other microcrystalline quartz rocks. These are used to produce abrasive tools, deburring media, grinding stones, hones, oilstones, stone files, tube-mill liners, and whetstones.

Quartz is very resistant to both chemicals and heat. It is therefore often used as a foundry sand. With a melting temperature higher than most metals, it can be used for the molds and cores of common foundry work. Refractory bricks are often made of quartz sand because of its high heat resistance. Quartz sand is also used as a flux in the smelting of metals.

இவையிரண்டையும் Grid size கொண்டு சிமின்ட் கலவையுடன் சேர்த்து components இறுக்கமாக மாறுவதற்கு கெமிக்கல் சேர்த்து ஒரு பிணைக்கப்பட்ட லேயாராக பூசினால் அது ஒரு போதும் அதன் கட்டித்தன்மையிலிருந்து விடுபட சாத்தியமில்லை .

 

 

 

 The density of the sand is affected if the sand is compacted (bulged) or loose and if it is wet or dry. When packed, the grains of sand are forced to form a narrower formation, and more matter is in the volume.

When the sand is wet, the water is in the sand, also affecting the total matter in the volume. The average density of the different sand conditions is as follows:

·        Loose sand: 1442 kg / m3. It is dry sand that has been moved or agitated to loosen the natural packaging process.

·        Dry sand: 1602 kg / m3. It is sand in its undisturbed natural form, where it has been partially compacted by rain and gravity over time, but is now dry

·        Packed sand: 1682 kg / m3. Sand that has been packed manually or mechanically (compacted)

·        Wet sand: 1922 kg / m3. This is the sand that has been in a natural and naturally compressed environment that is now wet.

·        Wet packed sand: 2082 kg / m3. This is compacted sand that is also almost saturated with water.

Mortar, wet weighs 2.403 gram per cubic centimeter or 2 403 kilogram per cubic meter, i.e. density of mortar, wet is equal to 2 403 kg/m³. In Imperial or US customary measurement system, the density is equal to 150 pound per cubic foot [lb/ft³], or 1.389 ounce per cubic inch [oz/inch³]

இதன் ஒரு படி சதுர மீட்டரில் 2700 KG வரை அதாவது 6000 Psi வரை அதன் அடர்த்தியை அதிகரித்து வந்தால் அப்படி கட்டிய கட்டிய கட்டிடம் முகலாய கால கட்டிடத்தைப் போல் வலுவானதாக இருக்கும் .

மேற்கூறிய இடு பொருட்களுடன் சேர்த்து பூசினால் “புட்டி “ தேவையில்லை .

 

TMT Bars are thermo-mechanically-treated (காங்ரீட் கம்பியின் தரம்)

ஸ்டீல் டென்சிடி இதற்கு சற்று வேறுபடும்-இயற்கையான அடர்த்தி நிலையிலிருந்து அதில் கலக்கும் இரும்பின் அளவு கூடும் போதும் அதை முறுக்கி எடுக்கும்போது இலகுவாக்க சேர்க்கும் கலவையின் மாற்றம் .

7.87 Kg/m3 – ஸ்டீல்- S185 Grade Low Grade –High grade S355

இரும்பின் அடர்த்தி Tensile  n/mm2 -290 லிருந்து 690 வரை அதன் மூலமே உலக தர நிர்ணயம் படி ASTM 516 GR 60- ASTMA 572 GR 65  வரை வேறுபடுகிறது .

இதில் ASTM A36 GR 60-Fe 360 வரை பயன்படுத்துவது கட்டிடத்தின் ஆயுள் நீட்டிக்க வழிவகுக்கும் . காங்ரீட் பலமானதாகவும் இருக்கும்.

 

ASTM International, formerly known as American Society for Testing and Materials, is an international standards organization that develops and publishes voluntary consensus technical standards for a wide range of materials, products, systems, and services.

 

தெரிந்து கொள்ள ,வீண் செலவை தவிர்க்க சொல்லும் வழிமுறை மட்டுமே ! இதில் மோசடி செய்தால் அவர் தான் சம்பாத்தியம்  செய்யக் கூடிய காண்ட்ராக்டர்  ஆவார் .

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது. (ஏமாற்றுபவன் வகுக்கும் விதி )

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி