குடும்ப விளக்கு
|
குடும்ப விளக்கு |
|
இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை. |
|
|
அவள் எழுந்தாள் |
|
தூக்கத் தோடு தூங்கி யிருந்த |
|
|
கோலமிட்டாள் |
|
சின்ன மூக்குத் திருகொடு தொங்கும் |
|
|
காலைப் பாட்டு |
|
இல்லத் தினிலே ஏகினாள் ஏகி |
|
|
வீட்டு வேலைகள் |
|
பறந்தனள் பச்சைப் பசுங்கிளி ; மாடு |
|
|
கணவனுக்கு உதவி |
|
வந்த கணவன் மகிழும் வண்ணம் |
|
|
குழந்தைகட்குத்
தொண்டு |
|
'பிள்ளைகாள்' என்றனள்! கிள்ளைகள் வந்தனர் |
( 55 ) |
|
காலை உணவு |
|
'அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை; |
|
|
தாய்தான்
வாத்திச்சி |
|
நேரம் போவது நினையா திருக்கையில் |
( 75 ) |
|
பள்ளிக்குப்
பிள்ளைகள் |
|
எழுங்கள் என்றவள்,
எழுந்தனர்;
சுவடியை |
( 85 ) |
|
கடைக்கு போகும்
கணவன் |
|
கடைக்கு செல்லக் கணவன், அழகிய |
( 95 ) |
|
வெற்றிலைச்
சுருள் |
|
ஓற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின் |
|
|
அறுசீர்
விருத்தம் |
|
உணவுஉண்ணச் சென்றாள்,
அப்பம் |
|
|
பிள்ளைகள் நினைவு |
|
பள்ளிக்குச் சென்றிருக்கும் |
|
|
வீட்டு வேலைகள் |
|
ஓட்டடைக் கோலும் கையும் |
|
|
தையல் வேலை |
|
ஆடிக்கொண்டிருந்த தையற் |
|
|
மரச்சாமான்கள்
பழுது பார்த்தல் |
|
முடிந்தது தையல் வேலை |
( 155 ) |
|
கொல்லூற்று வேலை |
|
இடிந்துள்ள சுவர் எடுத்தாள் |
|
மாமன் மாமிக்கு
வரவேற்பு |
|
நாத்தியார் வீடு சென்ற |
|
|
மாமி மாமன்
வாங்கி வந்தவை |
|
கொஞ்ச நாள் முன்வாங்கிட்ட |
|
|
மருமகள் வினா |
|
'இவையெல்லாம் வண்டிக் குள்ளே |
|
|
மாமி விடை |
|
'என்றனள்; மாமி சொல்வாள்; |
|
|
மாமன் பேச்சு |
|
'ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன் |
|
|
மருமகள் செயல் |
|
மாமனார் கொண்டு வந்த |
|
|
என்ன கூறி
வாங்கலாம்? |
|
கொண்டவர்க்கு எதுபி டிக்கும் |
( 265 ) |
|
பிள்ளைகள் உள்ளம்
எப்படி? |
|
பொரியலோ பூனைக் கண்போல் |
|
|
அத்தானுக்கு எது
பிடிக்கும் |
|
பொருளையும் பெரிதென்ய்று எண்ணாள், |
|
|
எதிர்கால
நினைவுகள் |
|
இனிவாழும் நாள்நி னைத்தாள் |
|
|
முதியவருக்குத்
துணை |
|
தூங்கிய மாமன் "அம்மா |
( 305 ) |
|
அவளோர்
மருத்துவச்சி |
|
நாடியில் காய்ச்சல் என்றே |
|
|
அள்ளி அணைத்தாள்
பிள்ளைகளை |
|
குழந்தைகள் பள்ளி விட்டு |
|
|
உடை மாற்றினாள் |
|
பள்ளியில் அறிஞர் சொன்ன |
|
|
தலைவி சொன்ன
புதுச்செய்தி |
|
அன்றைக்கு மணம்புரிந்த |
|
|
முதியோர்க்கு |
|
ஒக்கநல் இளமை கண்டீர்; |
|
|
அறிவுக்குத்
திருவிளக்கு |
|
என்றனன்;தந்தை சொல்வார்; |
|
|
பிள்ளைக்கு அமுது |
|
குழந்தைகள் உடனி ருந்து |
( 385 ) |
|
பாடு என்றான் |
|
அனைவரும் உண்டார் அங்கே |
|
|
யாழ் எடுத்தாள் |
|
குளிர்விழி இளநகைப்பூங் |
|
|
கவிதை
பாய்ச்சினாள் |
|
உள்ளத்தில் கவிதை வைத்தே |
|
|
உயிரெல்லாம்
தமிழில் தொக்கின |
|
வீடெல்லாம் இசையே;
வீட்டில் |
|
|
கடையை மறந்தீரோ? |
|
இசையினில் தனை மறந்தே |
|
|
மனைவியிடம்
பிச்சை கேட்டான் |
|
"கண்ணல்ல; நீதான் சற்றே |
( 430 ) |
|
கடையின் நடைமுறை |
|
மல்லியை அளப்பார்;
கொம்பு |
|
|
அவள் வாணிபத்
திறமை |
|
களிப்பாக்குக் கேட்பார்க்கு ஈந்து |
|
|
கணவனிடம் கணக்கு
ஒப்புவித்தாள் |
|
கொண்டவன் வந்தான்;
கண்கள் |
|
|
வீட்டறை
மருத்துவமனை |
|
படுக்கையில் மாம னாரைப் |
( 470 ) |
|
மற்றும் வீட்டு
வேலை |
|
வரிசையாய்க் காய வைத்த |
|
|
கடற்கரையில் |
|
சிற்றுணவு அளித்தாள்;
பின்பு |
|
|
கடற்கரைக்
காட்சி் |
|
அக்கரை செலும்உள்ளத்தை |
|
|
காட்சி இன்பம் |
|
குளிர்புனல் தெளிவிலெல்லாம் |
|
|
கடல் காற்று |
|
கடலிடைப் புனலில் ஆடிக் |
( 515 ) |
|
இரவுக்கு
வரவேற்பு |
|
மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை |
|
|
அத்தானை
எதிர்பார்க்கின்றாள் |
|
கட்டுக்குள் அடங்காது ஆடிக் |
|
|
எண்சீர்
விருத்தம் |
|
சரக்கொன்றை தொங்கவிட்ட பந்தலின்கீழ் |
|
|
அவன் மலைபோன்ற
செல்வம் |
|
பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில் |
( 555 ) |
|
பிள்ளைகட்குப்
பரிசு |
|
கால்ஓடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்; |
|
|
பழங்காலக்
கிழங்கள் |
|
அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில் |
|
|
அடுக்களையில்
பிள்ளைகள் |
|
பரிசுதனைப் பெற்றபிள்ளை ஓடி வந்தான்; |
|
|
குழந்தைகள்
தூங்கியபின் |
|
அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள் |
|
|
கதவைத்
தாழிட்டாள் |
|
கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக் |
( 595 ) |
|
கட்டிலண்டை மங்கை |
|
தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை; |
|
|
பொதுத்தொண்டு
செய்தோமா? |
|
"மிதிபாகற் காய்கசக்கும்;
எனினும் அந்த |
|
|
வீட்டுத் தொண்ட
பொதுத்தொண்டு? |
|
"இன்றைக்கு கறிஎன்ன? செலவு யாது? |
|
|
தன்னலத்தால் என்ன
நடக்கும் |
|
"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்; |
|
|
பெரும்படியான
தொண்டு செய்துள்ளோம் |
|
கரும்படியின் சாறுநிகர் மொழியள் இந்தக் |
( 640 ) |
|
தமிழ்படிக்க
வேண்டும் எல்லோரும் |
|
"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்: |
|
|
தமிழ்நாடு
தலைதூக்க உயிரையும் தருவேன் |
|
"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில் |
|
|
அன்றன்று புதுமை |
|
"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும் |
|
|
இரவுக்கு
வழியனுப்பு விழா |
|
நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும் |

Comments
Post a Comment